Posts

Showing posts with the label fathers day tamil poem

Happy Fathers Day - A tamil poem....

Image
 My dear social friends, brothers and sisters ...  Vanakkam, Namaste. I trust everyone is doing well.. Happy Fathers day to everyone... Thinking about myself as daddy.. Writing a poem, after a long time with some energy....This is about fathers day... Writing this in my mother-tongue - TAMIL....   ஆகாய பயணம், அது ஒரு அழகான பயணம், ஆகாய பயணம், ஆம், அது ஒரு அமைதியான பயணம், ஆகாய பயணம், ஆம், அது ஒரு அனுபவ பயணம், ஏர்பஸ் 380, அது ஒரு அழகான விமானம், வளைகுடாவில் ஏறினேன், வங்காள விரிகுடா செல்ல, அமைதியை எதிர்பார்த்தேன், ஆனால் ஆண்டவன் அனுபவிக்க சொன்னான் .. தந்தை என்ற மந்திரத்தை ... இதோ.. இங்கே நடக்க சென்றேன் விமானத்துக்குள் .. நண்பனை கண்டேன் ... தந்தையின் அறுபதாம் கல்யாணம் என்றான்,  அதனால் செல்கிறான் என்றான்.. தந்தை தாயை பற்றி சொன்னான்..  மகிழ்ச்சி .. தந்தை பற்றி சொன்னான்..தந்தையின் அமெரிக்கா பயணம் பற்றி சொன்னான் .... மகிழ்ச்சி நடக்க சென்றேன் விமானத்துக்குள் .. நண்பனை கண்டேன் ... தந்தை தவறினார் என்றான்,  அதனால் செல்கிறான் என்றான்.. தந்தை பற்றி சொன்னான்.. கண்ணீர் விட்டான்... தந்தை பற்றி சொன்னான்.