Posts

Showing posts with the label love poems

உன் இதயம் உனக்காகவும் உண்டு... (Tamil Poem from New York)

Image
 My dear social friends, brothers and sisters ...  Vanakkam, Namaste. I trust everyone is doing well..  Sitting in New York City: Times Square ....  Such a busy spot, an active and vibrant place...  You just walk around and you will feel that... A different blog, apart from farming... Thinking about myself.. Writing a poem, after a long time with some energy....This is about love, self love... Writing this in my mother-tongue - TAMIL.... உன் இதயம் உனக்காகவும் உண்டு... காதல் ... காதல் ... காதல்... ஓ இதயமே .... ஐந்து வயதில் அம்மாவிடம் காதல், பொம்மையிடம்  காதல், பத்து வயதில் அப்பாவிடம் காதல், விளையாட்டில் காதல், பதினைந்து வயதில் பதின்ம வயது காதல்,  பள்ளியில் காதல், இருபது வயதில் இருக்கும் இடத்தில் காதல், கல்லூரியில் காதல், இருபத்தைந்து வயதில் இறுக்கமான காதல்.... காதல் ... காதல் ... காதல்... முப்பது வயதில் முதிரும் காதல், துணையிடம் காதல், வாழ்க்கையிடம் காதல், நாற்பது வயதில் குழந்தையிடம் காதல், குடும்பத்திடம் காதல், நாற்பது வயதில் மீண்டும் அம்மாவிடம் காதல், அப்பாவிடம் காதல், வாழ்க்கை ஒரு