Posts

Showing posts with the label modern tamil poem

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை...

My dear social friends, brothers and sisters ...  Vanakkam, Namaste, Good day!   I trust everyone is doing well.. This blog is about a tamil poem that i wrote for my spouse's birth day....     As you are getting older, kids take all the gifts decisions, and teens take all the dinner decisions, what we need is a simple wish, a simple smile and something to think about and cheer for few days....    I wrote this poem: here we go...     பாரதத்தின் புதல்வியே,   பாரதியின் புதுமைப்பெண்ணே,     பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  யோகாவின் அடையாளமே ,   யோகத்தின் அடமானமே,     பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  ஈஷாவின் நேசமே,   ஈசனின் பாசமே,     கோவையின் பாவையே,        பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  உணர்ச்சிகளின்  உருவமே ,   தளர்ச்சிகளின் தடையே,     மகிழ்ச்சிகளின் மங்கையே,        பயிற்சிகளின் தங்கையே,           ப...

உன் இதயம் உனக்காகவும் உண்டு... (Tamil Poem from New York)

Image
 My dear social friends, brothers and sisters ...  Vanakkam, Namaste. I trust everyone is doing well..  Sitting in New York City: Times Square ....  Such a busy spot, an active and vibrant place...  You just walk around and you will feel that... A different blog, apart from farming... Thinking about myself.. Writing a poem, after a long time with some energy....This is about love, self love... Writing this in my mother-tongue - TAMIL.... உன் இதயம் உனக்காகவும் உண்டு... காதல் ... காதல் ... காதல்... ஓ இதயமே .... ஐந்து வயதில் அம்மாவிடம் காதல், பொம்மையிடம்  காதல், பத்து வயதில் அப்பாவிடம் காதல், விளையாட்டில் காதல், பதினைந்து வயதில் பதின்ம வயது காதல்,  பள்ளியில் காதல், இருபது வயதில் இருக்கும் இடத்தில் காதல், கல்லூரியில் காதல், இருபத்தைந்து வயதில் இறுக்கமான காதல்.... காதல் ... காதல் ... காதல்... முப்பது வயதில் முதிரும் காதல், துணையிடம் காதல், வாழ்க்கையிடம் காதல், நாற்பது வயதில் குழந்தையிடம் காதல், குடும்பத்திடம் காதல், நாற்பது வயதில் மீண்டும் அம்மாவிடம் காதல...