Posts

Showing posts with the label HBD tamil poem

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை...

My dear social friends, brothers and sisters ...  Vanakkam, Namaste, Good day!   I trust everyone is doing well.. This blog is about a tamil poem that i wrote for my spouse's birth day....     As you are getting older, kids take all the gifts decisions, and teens take all the dinner decisions, what we need is a simple wish, a simple smile and something to think about and cheer for few days....    I wrote this poem: here we go...     பாரதத்தின் புதல்வியே,   பாரதியின் புதுமைப்பெண்ணே,     பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  யோகாவின் அடையாளமே ,   யோகத்தின் அடமானமே,     பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  ஈஷாவின் நேசமே,   ஈசனின் பாசமே,     கோவையின் பாவையே,        பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...  உணர்ச்சிகளின்  உருவமே ,   தளர்ச்சிகளின் தடையே,     மகிழ்ச்சிகளின் மங்கையே,        பயிற்சிகளின் தங்கையே,           ப...

HBD Honey, Honey Bee, Queen Bee. (tamil poem)

Image
Today is my wife's birth day!. Here is the poem written by me, for her. :) தேன் இருந்தால்தானே அது தேன் கூடு,        இல்லையேல் அது வெறும் மர கூடு, ஓ, மை ஹனி, HBD ! தேனீ இருந்தால்தானே அது தேன் கூடு,         இல்லையேல் அது வெறும் ஈ கூடு, ஓ, மை ஹனி பீ, HBD ! ராணி தேனீ இருந்தால்தானே அது தேன் கூடு,                      இல்லையேல் அது வெறும் கூடு,  ஓ, மை குயின் ஹனி பீ, HBD ! தேனீக்களை இயக்கும் ராணி தேனியே, தேனை சேகரிக்கும் ராணி தேனியே, வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன். தேனீ கொட்டினால் வலிக்கும், ஆனால் அது நஞ்சை நீக்கும், அவ்வப்போது என்னை கொட்டி, நஞ்சை நீக்கி, இக்கூடை தேன் கூடாக மாற்றும், ராணி தேனீயே, வாழ்க பல்லாண்டு! வாழ்க நோய் நொடியின்றி!