உன் இதயம் உனக்காகவும் உண்டு... (Tamil Poem from New York)

 My dear social friends, brothers and sisters ... 

Vanakkam, Namaste.

I trust everyone is doing well..  Sitting in New York City: Times Square ....  Such a busy spot, an active and vibrant place...  You just walk around and you will feel that...

A different blog, apart from farming...

Thinking about myself.. Writing a poem, after a long time with some energy....This is about love, self love...

Writing this in my mother-tongue - TAMIL....

உன் இதயம் உனக்காகவும் உண்டு...

tamil poem

காதல் ... காதல் ... காதல்...

ஓ இதயமே ....

ஐந்து வயதில் அம்மாவிடம் காதல், பொம்மையிடம்  காதல்,
பத்து வயதில் அப்பாவிடம் காதல், விளையாட்டில் காதல்,
பதினைந்து வயதில் பதின்ம வயது காதல்,  பள்ளியில் காதல்,
இருபது வயதில் இருக்கும் இடத்தில் காதல், கல்லூரியில் காதல்,
இருபத்தைந்து வயதில் இறுக்கமான காதல்....

காதல் ... காதல் ... காதல்...

முப்பது வயதில் முதிரும் காதல், துணையிடம் காதல், வாழ்க்கையிடம் காதல்,
நாற்பது வயதில் குழந்தையிடம் காதல், குடும்பத்திடம் காதல்,
நாற்பது வயதில் மீண்டும் அம்மாவிடம் காதல், அப்பாவிடம் காதல்,

வாழ்க்கை ஒரு வட்டம் .???



ஓகே.... இதயமே ?..

உன்னிடம் எப்போது காதல் ?.
உன் வாழ்க்கையிடம் எப்போது காதல்?
உன் தேகத்திடம் எப்போது காதல் ?.
உன் தேசத்திடம் எப்போது காதல் ?

ஓ, இதயமே.... உன் இதயம் உனக்காகவும் உண்டு...

உன்னை காதலி,
உன் வாழ்க்கையை காதலி,
உன் இலக்கை காதலி, உன் இதயத்தை காதலி, இயர்கையை காதலி,

ஓ, இதயமே.... உன்னை காதலி, உன் இதயத்தை காதலி, 


உன் தேகத்தை காதலி,  உன் மனதை காதலி, மண்ணை காதலி,
உன் தேசத்தை காதலி, உன் உலகத்தை காதலி
ஓ, இதயமே.... உன்னை காதலி, உன் இதயத்தை காதலி, 


உன் இதயம் உனக்காகவும் உண்டு... :) உன் இதயம் உனக்காகவும் உண்டு... :)

நன்றி வணக்கம்....

 

newyork life

 

 

 

Here is the translation as per google: :)

Your heart is for you too...


Oh heart...

In love with mother at the age of five, In love with toys at the age of five,
At the age of ten, love with father, love with sports,
Teenage love at fifteen, Love at school at fifteen,
Love in your twenties wherever you are, love in college, twisted love,
Tight and adamant love at the age of twenty-five….

Love... Love... Love...

Love maturing up in your thirties, love for a partner, love for life,
At forty, love for children, love for family,
At the age of 40 again love for mother, love for father....

Life is a circle ???

ok….heart?..

When did you love yourself?
When is the love of your life?
When did you fall in love with you?
When did you fall in love with your country & world?

Oh heart….your heart is for you too…

love yourself,
love your life,
Love your goal, Love your mind, love the nature...

Oh, heart... love yourself, love your heart,


love your body, love yourself,
love your society, love your country, love your world..

Oh, heart... love yourself, love your heart,
 

Your heart is for you too...
Your heart is for you too...

Thank you


OK, everyone. Thanks for reading.  Logging off from NY City, Times Square..

Thank you, Take care.  

Nandri Vanakkam ! Dhanywad. !

See you in the next one, with some more US trip updates...


Comments

Post a Comment

Popular posts from this blog

Planted 100 Palm Trees (Palmyra palm tree or Panai Maram)... :)

ReUnion = RechargeUnion ? - It is imporant to recharge yourself...

Palm Trees Progress - Two leaves in two years.... (Panai Maram and Karupatti Kaapi)