COVID 19 - Impacts & Gains - in lockdown life...



Bread இல்லை, Bun இல்லை,  Pizza இல்லை,
ஆம், எதனை இழந்தோம் ?.
Constipation இல்லை, Gas problem இல்லை!
ஆம்.  உண்மை! அதனால்  தான் இழந்தோம்...

முறுக்கு இல்லை, மிக்ஸர் இல்லை, மில்க் ஷேக் இல்லை,
ஆம், எதனை இழந்தோம் ?.
Cold இல்லை, Cough இல்லை, Acidity இல்லை!
ஆம்.  உண்மை! அதனால்  தான் இழந்தோம்...

Auto இல்லை, Bus இல்லை, Call Taxi இல்லை,
ஆம், எதனை இழந்தோம் ?.
Air Pollution இல்லை, Noise Pollution இல்லை, Dust Allergy இல்லை!
ஆம்.  உண்மை! அதனால்  தான் இழந்தோம்...

OK, எதனை பெற்றோம் ?
Clean Air,  Cool Breeze, Pure Water!
அது மட்டுமா ?
காக்கையின் குரல், குயிலின் பாடல், வானில் கழுகின் தேடல்!
மலைகளின் அழகு, அலைகளின் ஆடல்,  காற்றின் கனவு! 
ஆம்.  உண்மை! இதனை பெற்றோம்...

இது மட்டுமா ?
மனையில் இருக்கிறோம், மனைவியுடன் இருக்கிறோம்,
மழலைகளுடன் இருக்கிறோம், மனிதாபிமானமாக இருக்கிறோம்!

இயற்கையை மதிப்போம், இயற்கை உடன் இருப்போம், இயற்கையாகவே இருப்போம் :)

நன்றி !
வாழ்க பாரத் மாதா !













Comments

Popular posts from this blog

Drumstick (Moringa) season and harvesting going on... (murungai kai)

Planted 100 Palm Trees (Palmyra palm tree or Panai Maram)... :)

Mexico City - A visitor experience - Mirror exchanged with Gold ???