HBD Honey, Honey Bee, Queen Bee. (tamil poem)


tamil poem



Today is my wife's birth day!. Here is the poem written by me, for her. :)


தேன் இருந்தால்தானே அது தேன் கூடு,
       இல்லையேல் அது வெறும் மர கூடு,
ஓ, மை ஹனி, HBD !

தேனீ இருந்தால்தானே அது தேன் கூடு,
        இல்லையேல் அது வெறும் ஈ கூடு,
ஓ, மை ஹனி பீ, HBD !

ராணி தேனீ இருந்தால்தானே அது தேன் கூடு,
                     இல்லையேல் அது வெறும் கூடு,
 ஓ, மை குயின் ஹனி பீ, HBD !

தேனீக்களை இயக்கும் ராணி தேனியே,
தேனை சேகரிக்கும் ராணி தேனியே,
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்.

தேனீ கொட்டினால் வலிக்கும், ஆனால் அது நஞ்சை நீக்கும்,
அவ்வப்போது என்னை கொட்டி, நஞ்சை நீக்கி,
இக்கூடை தேன் கூடாக மாற்றும், ராணி தேனீயே,
வாழ்க பல்லாண்டு! வாழ்க நோய் நொடியின்றி!

Comments

  1. With a median payout of 97%, the Spin Casino app actually gives you a run in your cash. Our Spin Casino review has proven that this operator upholds the requirements in a number of} essential segments of every casino. No matter the model, we advise you to always put a little extra effort into checking your native gambling laws to positive you|ensure you|be sure to} aren't going in opposition to your native guidelines. Cale Makar says the early portion 카지노사이트 of Avalanche schedule is “ridiculous.” Here’s how it’s showing. Check these websites for resources to assist with gambling addictions.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Planted 100 Palm Trees (Palmyra palm tree or Panai Maram)... :)

ReUnion = RechargeUnion ? - It is imporant to recharge yourself...

Palm Trees Progress - Two leaves in two years.... (Panai Maram and Karupatti Kaapi)