பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை...

My dear social friends, brothers and sisters ... 

Vanakkam, Namaste, Good day!
 
I trust everyone is doing well.. This blog is about a tamil poem that i wrote for my spouse's birth day....  
 
As you are getting older, kids take all the gifts decisions, and teens take all the dinner decisions, what we need is a simple wish, a simple smile and something to think about and cheer for few days.... 
 
I wrote this poem: here we go... 
  

பாரதத்தின் புதல்வியே,
  பாரதியின் புதுமைப்பெண்ணே,
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 

யோகாவின் அடையாளமே ,
  யோகத்தின் அடமானமே,
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 

ஈஷாவின் நேசமே,
  ஈசனின் பாசமே,
    கோவையின் பாவையே,
       பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 

உணர்ச்சிகளின்  உருவமே ,
  தளர்ச்சிகளின் தடையே,
    மகிழ்ச்சிகளின் மங்கையே,
       பயிற்சிகளின் தங்கையே,
          பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 

இனிமையின் இருப்பிடமே,
   இளமையின் பிறப்பிடமே ,
      இயற்ரகயின் இனியவளே,
          இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 
             இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 

 

நோய்  நொடியின்றி நீடுடி வாழ்க ... 

வாழ்க வளமுடன் ....  



OK, everyone. Thank you for reading this.... :) Sharing is caring!... 

We will catch up in the next blog and take care!

Bye, Nandri. Take care!



Comments

Popular posts from this blog

Drumstick (Moringa) season and harvesting going on... (murungai kai)

Planted 100 Palm Trees (Palmyra palm tree or Panai Maram)... :)

Summer is all about Mango Season....